நாமும் சாதிக்கலாம்


முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்:

———————————–
———————————–

விதைக்கப்படுகிறோமா, புதைக்கப்படுகிறோமா ?

நண்பர்களே, குடிப்பவர்கள் கூறும் காரணங்கள் ஆயிரம், ஆயிரம். இதைக் காது கொடுத்துக் கேட்பவர்களாக நாம் இருக்கிறோமா ? இல்லை குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்று உதாசீனப்படுத்துகிறோமா?

சகோதரர்களே, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்கையில் பலரைச் சார்ந்திருக்கிறான். 12 வயது வரை பெற்றோர் சொல்வதைக் கேட்பவன், 15-18 வரை தனக்கென ஒரு நண்பர்கள் உலகத்தை ஏற்படுத்திக் கொள்வான். 20 வயதில் தான் அறிந்தவற்றைச் செயல்முறைப்படுத்தத் துடிப்பான். இது வரை அவன் அறிந்துகொண்ட கல்வியறிவும், தெரிந்துகொண்ட நண்பர்களும் தான் வாழ்கைக் கட்டிடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள்.

எனக்கும் உங்களுக்கும் உருவாக்கித் தரப்பட்ட உறுதியான அத்திவாரம் நம் நண்பர்களுக்குச் சிறிது கலப்படப் பொருட்கள் கலந்து அமைக்கப் பட்டிருக்கலாம். சமுதாயத்தில் நமக்கும் இப்படிச் சில பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லது இருந்தார்கள் என்பதை எவரும் மறுதலிக்க முடியாத உண்மை. கலப்படத்தை நீக்க வேண்டிய பொறுப்பை நம் கைகளில் ஏற்றக்கொள்வோமே. நண்பர்களாக இருக்கும் நானும், நீங்களும் தான் இவர்களுடைய ஆதங்கத்தைக் கேட்க வேண்டும். பலரிடம் மறைக்கும் உண்மைகளை நண்பர்களாகிய உங்களிடம் மனம் திறப்பார்கள். ஒருவனுடைய இருண்ட வாழ்வில் உங்களால் சிறு ஒளிக்கீற்றை உண்டு பண்ண முடியுமானால், அதைச் செய்யத் தவறாதீர்கள்.

நட்புக்கு இலக்கணமான கோப்பெருஞ்சோழனும்,பிசிறாந்தையாரையும் போல் வாழ முடியா விட்டாலும், முயற்சி செய்வோம்;. நண்பனைப் பற்றிக் கூறு; உன்னைப்பற்றிச் சொல்கிறேன் எனும் அளவிற்கு நண்பர்கள் நம் வாழ்க்கையில் இடம் பிடிக்கிறார்கள். நம் வாழ்நாளின் மிகத் துடிப்பான காலத்தை பள்ளியில் கல்விக்காக முதலீடு செய்த நாம் வாழ்கைக் கல்வியை நண்பர்களிடமே பெறுகிறோம்.

“நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. உங்களின் மனதில் தான் இருக்கிறது”. நண்பன் என்பதற்கு நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.

நண்பர்கள் செய்யும் காரியம் ஏற்புடையதென்றால் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துங்கள். கைகளைத் தட்டுவதால் உங்கள் ரேகைகள் அழிந்து போய்விடாது. வெற்றியாளர்களே, கைகளைத் தட்ட சோம்பல்படும் நண்பர்களிடம் சொல்லுங்கள் ; அமைதியாக வேடிக்கை பாருங்கள் – என்று. வேடிக்கை பார்த்துக் கொண்டே உங்களுக்குப் பள்ளம் வெட்டுபவர்களிடம் சொல்லுங்கள், போராளிகளைப் போலவே வெற்றி பெறப் பிறந்த எங்களையும் புதைக்க முடியாது; விதைக்க மட்டுமே முடியும் என்று.

என் எண்ணங்களுக்கு நான் கொடுக்கும் வரி வடிவத்தைப் பலர் படித்து என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். இவ்விடத்தில் என் நண்பனுக்கும் எனக்குமிடையில் தொலைபேசியில் நடந்த உரையாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நண்பன்: மச்சி வலைத்தளம் (வெப்) வர வர குப்பையாயிட்டே போகுதுடா.

நான்: அது நமக்கு தெரிந்த விசயம் தானே மச்சி. நாம என்னடா செய்ய முடியும். நீ வேணுமெண்டால் ஒரு புரோகிராம் எழுதி எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணேன்.

நண்பன்: புரோகிராம் ஒண்டும் தேவலை. நீ நினைச்சால் முடியும்.

நான்: (சந்தோசத்தோடு) விசயத்தைச் சொல்லு மச்சி. புது டெக்னோலஜியா. நானும் முயற்சி பண்றேன்.

நண்பன்: டெக்னோலஜியா. அதெல்லாம் ஒண்டுமில்ல. உன்னோட வலைப்பூவ‌ டெலிட் பண்ணினா போதும், எல்லாம் சுத்தமாயிரும்.

ஆம் நண்பர்களே, என் வலைப்பூ குப்பையாகவே இருக்கட்டும். இந்தக் குப்பையில் தான் சில மாணிக்கங்களும் மறைந்து கிடக்கின்றன. அவற்றை மட்டும் கண்டுபிடியுங்கள். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த நண்பனைப் பிரியும் போது நான் அவனிடம் கூறிய வார்த்தைகள்; பாசம் வைப்பது பாவம், உன்னைப் பழகிப் பிரிவதே துயரம்.

இவரைப் போன்ற பிற நண்பர்களுக்கு எனது பதில்:
” முட்களையும் நேசிக்கிறேன்.
நண்பனே, உன் சொற்கள்
ஒருபோதும் என்னைக் குத்துவதில்லை.”

ஒருவர் போற்றும் போதும், தூற்றும் போதும் அவ்வார்த்தைகளுக்கு அடிமையாகாமல் இருங்கள். நிச்சயம் ஒரு நாள் நாமும் சாதிக்கலாம்.

———————————–
———————————–

எனது முதலாவது கவிதை நூல்: “விட்டு விடுதலை காண்”
கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தக சாலை,
பிட்ரபேன் புத்தகசாலை,
ஜெயா புத்தக சாலை

————————————
————————————

முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்:

———————————–
———————————–

Responses

 1. nice website and very useful.

 2. nice lines

 3. Innamuma Nama Santhikkanuk wenanda Wittudu

 4. very nice lines.. i like your confident…

  you too visit my site http://www.kavithaigal.weebly.com. and send your feed back to my mail selvendransoft@gmail.com..

  ***********************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செல்வேந்திரன்

  உங்கள் வலையை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். “பயணம்” கவிதையில் கூறியது போல் என்னிடமும் ஒரு டிக்கட் உள்ளது.

  அருமை. நிறைய எழுத வாழ்த்துக்கள்

 5. unkal pakkam mika mika nanru. meendum thodara vaalthukkal.

  ———————————————
  அமுதன் நவின்றது:

  நன்றி தேவநாதன்

 6. உங்கள் வாசகன் சதீஸ்

  *********************

  அமுதன் நவின்றது:

  நன்றி சதீஸ். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இது ஜோசியம் அல்ல. உங்கள் ஆர்வத்தை அறிந்தவன் என்ற வகையில் சொல்கிறேன்.

 7. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அமுதன்.

  செய்ய நினைத்தவர் சாதிக்காமல் விட்டதில்லை. லட்சியமே இல்லாதிருப்பதே தவறு. லட்சியம் வானம் தாண்டி நிற்பது உயர்வு. லட்சியம் தோற்குமெனில் தவறில்லை, காரணம் எந்த லட்சியமும் தோற்பதில்லை; ஜெயித்தால் வெற்றி, தோற்றால் அனுபவமன்றி வேறில்லை. வாழ்த்துக்கள்!

  பிறர் வெற்றியைத் தூண்டப் புறப்பட்ட எழுத்தே சமுதாய விளக்கேற்றும். உங்கள் எழுத்திலும் வெளிச்சமுண்டு. தொடர்க. வாழ்க. வளர்க!

  வித்யாசாகர்

  ========

  அமுதன் நவின்றது:

  அருமையான கருத்துக்கள். பகிர்விற்கும், வருகைக்கும் நன்றி. உங்கள் குடியரசு நாள் கவிதை படித்தேன். அருமை. வாழ்த்துக்கள்

 8. இந்த இளைய கவிக்கு இனிய வாழ்த்துக்கள். இந்த இணையதள முயற்ச்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்…

  ********

  அமுதன் நவின்றது:

  நன்றிகள் ஐயா

 9. I like your, all Words

  “mulkalai nacikeran…….

  Nice, Very Nice in your kavidai

 10. மிக சிறப்பாக உளது

 11. வணக்கம்…
  உங்கள் பதிவு தோழ்விக்கு மேல் தோழ்வியை சந்தித்து வாழ்க்கையை வெறுத்த அனைவருக்கும் புது வாழ்வை கொடுக்கிறது..
  வாழ்த்துக்கள்…

 12. Hi Amuthan…
  ungalukku enathy vaazththukkal..
  ungkal aakkangkal anaiththum nanraaka irukkinrathu…

  அமுதன் நவின்றது:

  நன்றிகள் தோழா

 13. May this Day bring joy, health and wealth to you. Wish you a Very Happy Day.

  ஒளி வருமா? ஆம் .. காத்திருங்கள்…….முடியும் என்று முடிவு செய் – முயற்சிதிருவினையாக்கும்.

  This is Shiva Prem ,”Divine”Film Director, greeting to Honorable Divine Friend ***Mannar Amuthan***with request and warm wishes…

  “Yesterday is history. Tomorrow is a mystery. Today is God’s Gift. That’s why we call it the ‘Present.'”

  Praise the Lord God. Never go against the law of Nature! Make your life cool and happy..Happiness is the key to success.

  First need confidence….That is the life,other vice we cont live Sophisticated with Happy life in this world.

  we have to Contribute our Tamileelam Tamils….we have to help them,this is happy to our life.

  Whatever business or job you may do that is quite immaterial. In film carrier alone you may earn, get fame and respect since it is a powerful visual tool. In our devotional film the concept is centered around two Heroes and Heroines & Character Artists .

  Divine Tamil friend , i need 100% abroad AU, UK,Canada Tamil new face 2- Heroine ( One Heroine is Bharatha Natyam Dancer) and 2- Hero, needed my Tamil film …like YOU.. ..

  I like to introduce 90 % New face Acting interested Tamil Actors from abroad Tamils..specifically in regard to those Tamil’s who are currently living abroad AU, UK, and CANADA.. .

  Actress Trisha, Ashin, Nayanthaaraa, Thamana, Anushka and Actors ,Vijay, Suriya, Vickram,Karthi, Thanush also first New face Artist in Tamil Film Dom

  So i need Acting interested Tamils (Fame interested / Money interested / sophisticated with Honorable life interested and also Help to Tamil Eelam Tamils) male and females, such as Hero, Heroine.

  My maiden venture and my first ‘Divine Film’ is designed and scripted to attract the audience of all class. ofter this i do 15 Films one by one…

  Whoever may act in this film as Hero or Heroine may get worldwide recognition and popularity, may include in the list of stars like Trisha,Ashin, Thamana, Nayanthara,Sunena,Anushka and so on. In your next film after this popularity you may demand minimum easily Rs. 80 lakhs to Rs.1 Crore as your remuneration.

  It is my aim that the Non resident Canada,UK,AU Eelam Tamils to get popularity such as Vijay, Suriya,Karthi,Vikram, Ajith,Thanush,Jeyam Ravi,Simbhu and so on. You also may undertake character role and produce films, subsequently you also attain that level of popularity.

  The artistes after getting name and fame may contribute 40% of the income for the uplift meant of under privileged Tamileelam Tamils.

  At present Vijai is getting Rs.12 crore, Vikram and Suriya are getting Rs.10 crore,Thanush and Karthi are getting Rs.8 crore as remuneration for that they allot only 50 to 60 shooting days.

  Heroines Trisha,Ashin, Thamana, Nayanthara,Sunena,Anushka are getting 80 lakhs to 2 crore rupees per film according to their star value.
  Comedy artiste Vadivelu is charging Rs.12 lakhs per day and Vivek Rs.10 lakh per day. Others are getting not less than 5 lakhs.

  You, and UK,AU,Canada Eelam Tamils also must get such a good remuneration, it is my well and wish.

  At present Tamil film scenario only non tail Heroines are acting in Tamil films, such trend should be changed. UK,AU,Canada Tamils must act in Tamil films as a Hero and Heroine and the revenue of ours must be shared only by ourselves.Especially Abroad Srilankan Tamils must get such amount to retrieve their glory.

  *** I seek a like minded co-producer and associated producer for the venture then only it will be successful one. it is in your hand.

  so I like to bring out this Divine feature film with your fullest support.

  you can get profit minimum Rs.15 Crores up to Rs. 60 Crores..but – Expense of Budget only Rs.2.4 crore… ***

  My venture will not only to teach and it will also to delight. It is of-course a awareness creating for the youth.

  DON’T miss the Golden opportunity , if you interested please appreciated …

  தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்…
  yours reverently

  Shiva Prem ( Premavan)
  “Divine” Film Director / Cinematographer,
  Tamil Nadu. India.
  Cell-+91 944 44 52 167
  directorshivaprem@gmail.compremavan@gmail.com
  — ————— =========

 14. hi amuthan unglukku eanathu enia pongal valthukal


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: