மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்11, 2013

இராத்தங்காத ஓர் இரவு


ஏழை குழந்தைக்கு
உணவு

எதிர்வீட்டு கிழவிக்கு
இளைப்பென

எதுவந்தாலும்
எங்கேனும் சுற்றி
இறுதியில் வருவது
அவளிடம் தான்

ஊரே உலகமாயிற்று
அவளுக்கு
உலகமே அவளாயிற்று
ஊருக்கு

எது எப்படியாயினும்
எல்லோர் வீட்டிலும்
பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

அவள் இராத்தங்காத
அந்த ஒரிரவைப் பற்றி மட்டும்
— மன்னார் அமுதன்


Responses

  1. நல்லது எது செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் உலகம், நம்முடைய தீயதை மறக்கத்தயாரில்லை என்பதை அழகாகச் சித்திரித்துள்ளீர்கள். –கவிஞர் இராய. செல்லப்பா. (http://imayathalaivan.blogspot.com)

  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

  3. வணக்கம் சகோதரா…

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_50.html

    நன்றி

  4. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: