
பல்லிகளைக் காட்டி
“ஊ.. ஊ..”
பறவைகளைக் காட்டி
“கீ.. கீ.”
அடிக்கவோ
பிடிக்கவோ போனால்
“அப்பா ஹூ ஹூ”
வாலாட்டி நாநீட்டி
விளையாடி மறைகின்றன
பல்லிகள்
நாளை வருமாறு
சொல்லி அனுப்புகிறாள்
பறவைகளை
தேவதைகளின் மொழியறிய
நாயைக் காட்டி
“தோ… தோ…” என்றேன்
சிரித்து மறுத்து
“நா….ய்..ய்” என்கிறாள்
திக்கித்திக்கி
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், KAVITHAIKAL, TAMIL KAVITHAIKAL இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், மன்னார் அமுதன், Daniel's thought, mannar amuthan
மறுமொழியொன்றை இடுங்கள்