தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”
நன்றி:
# கீற்று
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
சிதறிக் கிடக்கிறது
நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”
நன்றி:
# கீற்று
அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், DANIEL'S THOUGHTS, KAVITHAIKAL, mannar amuthan, TAMIL KAVITHAIKAL இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், மன்னார் அமுதன், Daniel's thought, mannar amuthan
என் வலைப்பக்கம் வந்து பின்தொடர்பவராக இணைந்தமைக்கு நன்றி. உங்களது பக்கமும் மிக நன்றாக உள்ளது.
By: SURESH on ஜூன்4, 2011
at 5:08 பிப
அருமையான சின்னக் கவிதை. மிகநன்று.
தீபிகா.
By: தீபிகா on திசெம்பர்28, 2011
at 9:13 முப