மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்16, 2010

பல்கலைச் செல்வன் அமரர்.ஸ்ரீதர் பிச்சையப்பா – கவிதாஞ்சலி நிகழ்வு


பல்கலைச் செல்வன் ஸ்ரீதர் பிச்சையப்பாவை நினைவு கூறும் கவிதாஞ்சலி மற்றும் இரங்கலுரை நிகழ்வை 14.03.2010 அன்று பி.ப.4.00 மணிக்கு கொழும்பு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்தது. கவிமாமணி கலா விஸ்வநாதன் தலைமையேற்ற இந்நிகழ்வு கொழும்பு திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

டொமினிக் ஜீவா, மேமன் கவி, தேசகீர்த்தி விமல் மோகன், எம் உதயகுமார், கணேஸ் தர்மலிங்கம், நஜ்முல் ஹுசைன், ஏ.எஸ்.எம்.நவாஸ், கிண்ணியா அமீர் அலி, கே.செல்வராஜன், கனிவுமதி, பீற்றர் அம்புறோஸ், வதிரி சி.ரவீந்திரன், எஸ். சிவராமன், கே.ஈஸ்வரலிங்கம், கோவை அன்சார், மன்னார் அமுதன் உட்பட மேலும் பல எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டு அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் பழகிய பசுமையான நினைவுகளைக் பகிர்ந்து கொண்டமை உருக்கமாக இருந்தது.


Responses

  1. நன்றி பல அமுதா! உங்கள் அவ்வப்போதைய ஆக்கங்களும், வெளிப்பாடுகளின் செய்திகளிற்கும் நன்றி. நாடு கடந்து நாம் வாழ்ந்தாலும் கூட உங்கள் நெருங்கிய நட்புறவினால் நாமும் உங்களுடன் அருகருகாக சொந்த நாட்டில் வாழ்வது போன்ற மனத்திருப்தி அமுதா!!!

    ==============

    அமுதன் நவின்றது:

    நன்றி நிலா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: