மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி28, 2010

உறவுகள்


முகம் மலர
உறவினரை வழியனுப்பி

வீட்டுக்காரர்
வெளியேற்றிய பெருமூச்சிலும்

அறைந்து சாத்திய
கதவின் அதிர்விலும்

அறுந்து தொங்கியது
உறவின் இழை


Responses

  1. யதார்த்தத்தின் பிரதிபலிப்பான கவிதை. பாராட்டிற்குரியது அமுதன்!

    வித்யாசாகர்

    =================

    அமுதன் நவின்றது:

    நன்றி தோழரே…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: