மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி13, 2010

அருட்பணியாளர்.தமிழ்நேசனின் – நெருடல்கள் – கவிதைத் தொகுதி அறிமுக விழா


10.01.2009 ஞாயிற்றுக் கிழமை அருட்பணியாளர் தமிழ்நேசனின் நெருடல்கள் – கவிதைத் தொகுப்பு அறிமுகவிழா கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையின் கலை, இலக்கியவாதிகள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

——————————————————

வலமிருந்து இடம்: கலைதீபம் திருமதி.சுகைதா கரீம், தியத்தலாவ ரிஸ்னா, வெலிகம றிம்ஸா மொகமட், அருட்பணியாளர்.தமிழ்நேசன், ஒளிபரப்பாளர்.வரதராணி, கலைவாதி.கலீல், யாழ் அசீம், மொறட்டுவ வசீர், மேமன்கவி, மன்னார் அமுதன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: