10.01.2009 ஞாயிற்றுக் கிழமை அருட்பணியாளர் தமிழ்நேசனின் நெருடல்கள் – கவிதைத் தொகுப்பு அறிமுகவிழா கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையின் கலை, இலக்கியவாதிகள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
——————————————————
வலமிருந்து இடம்: கலைதீபம் திருமதி.சுகைதா கரீம், தியத்தலாவ ரிஸ்னா, வெலிகம றிம்ஸா மொகமட், அருட்பணியாளர்.தமிழ்நேசன், ஒளிபரப்பாளர்.வரதராணி, கலைவாதி.கலீல், யாழ் அசீம், மொறட்டுவ வசீர், மேமன்கவி, மன்னார் அமுதன்
மறுமொழியொன்றை இடுங்கள்