மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்15, 2009

என் ஆசான்


வீட்டுக் குருவியாய் வாழ்ந்த எனக்கு
ஏட்டுக் கல்வியைத் தந்தவர்கள்
பாட்டுப் புலமையை நன்கறிந்து
பாடல் பயிற்சியால் நிறைத்தவர்கள்

ஏற்றிவிட்ட என் ஏணிகளே ‍- உம்மை
எண்ணி, எண்ணியே மனம் மகிழ்வேன்
என்னைத் தாக்கியழித்திட வெள்ளம் வருகையில்
தூக்கியணைத்திட்ட தோணிகள் நீர்

கல்விப் பயிர் நிலம் வறண்ட காலத்தில் – என்
கண்ணீர் மழைதனை எருவாக்கினீர்
கசந்த காலங்கள், மாறிப் பசுமையாய்
வசந்த காலமாய் மலர்கிறதே

தமிழையே உயிராக வரம் பெற்ற ஐயா
தமிழனாய் என்னையும் வளர்த்தெடுத்தீர்
இலக்கணம், இலக்கியம் பயிற்றுவித்த ‍- ஒரு
தலைக்கனம் இல்லாப் பண்டிதர் நீர்


Responses

 1. பூச்சரம்
  இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

  “கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க..”
  விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்

  பதிவுலக நண்பர்களோடு கருத்துக்களை பகிருங்கள்

  பூச்சரம் online பதிவர் சந்திப்பு.. வெகு விரைவில்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: