மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்19, 2009

வெயிலும்… வாழ்வும்…


உழவன்

உழவன்


உயிரைப் பிளந்தது
உக்கிர வெயில்…
உழைத்துக் களைத்தான்
உழவன்

தலையில் சுமையுடன்
தரையதிராமல்…
வயலை வந்தடைந்தாள்
உழத்தி

கஞ்சிதான், இருந்தாலும்
கவலையின்றி ருசித்தான்
(இ)ரஞ்சிதமே அவனருகில்
இருப்பதைப் போல் ரசித்தான்

மஞ்சமில்லை அவனிடத்தில்
மண்தரையே சொர்க்கம்
பெண்மனமே வீழ்ந்த பின்பு
அவனுக்கென்ன வெட்கம்

பஞ்சமில்லை அவனுக்கு
பசித்ததுமே உணவு
படைத்தவனை மறந்துவிட்டால்
பாரிலில்லை சொர்க்கம்


Responses

  1. good kavithi ennaku nanrag pidiththullathu


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: