வீட்டையும், நிலத்தையும் இழந்தோம்
அம்மா அழுதார்…
அண்ணா, அக்காவை இழந்த போது
அப்பாவும் அழுதார்
அப்போதெல்லாம் அழாத நான்
இன்றழுகிறேன்…
என்னைத் தொலைத்துவிட்டு…
வீட்டையும், நிலத்தையும் இழந்தோம்
அம்மா அழுதார்…
அண்ணா, அக்காவை இழந்த போது
அப்பாவும் அழுதார்
அப்போதெல்லாம் அழாத நான்
இன்றழுகிறேன்…
என்னைத் தொலைத்துவிட்டு…
AMUTHAN'S KAVITHAIKAL இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: Daniel's thought
மறுமொழியொன்றை இடுங்கள்