மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்8, 2008

காதல்… நட்பு… வாழ்க்கை


நீயும் நானும்
ஒன்றானால் காதல்
இரண்டானால் நட்பு
மூன்றானால்… அது தான் வாழ்க்கை


மறுவினைகள்

  1. எப்படிங்க இப்படி
    அருமை, தொடரட்டும்
    கவிப்பயணம்

  2. super

  3. rompa nalla iruku amuthan anna,

  4. super kalakideenha amuthan….
    Rompa nalla eruku!

    —————————-
    வருகைக்கும், பதிவிற்கும் நன்றி

    பணிவன்புடன்
    அமுதன்


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்