இலங்கை சுதந்திரம் பெற்று (1948-Feb-04) 59வருடங்கள் ஆகிவிட்டாலும், இந்தியாவிலுள்ள ஒருமைப்பாடும்,ஜனநாயகமும் இலங்கை மக்களுக்கு எட்டாக்கனியகவே உள்ளது சிறிது கசப்பான விடயமே. தமிழ் பேசும் இலங்கை மக்கள் இந்தியாவை தமது இரத்தசொந்தமான நாடகவே கருதுகிறார்கள்.
பாரத மாதாவிற்கு “ஜே” என்று சொல்லும் போது மயிர்க்கால்கள் குத்திடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
தாயின் மணிக்கொடி பாரீர் – அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
மறுமொழியொன்றை இடுங்கள்