மன்னார் அமுதன் எழுதியவை | ஜூலை27, 2007

வெட்டிப்பய தத்துவங்கள்….. சுடச்சுடசுட்டேன்…


1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.


Responses

 1. பிரியா நவின்றது:

  Thaangala pa

  *****************

  அமுதன் நவின்றது:

  Thanks பா

 2. கிறுக்கன் நவின்றது:

  சூப்பருங்க….இன்னாத்தான் தத்துவம் படித்தாலும் practical problem வரும்பொழுது தத்துவம் குப்பைங்க

  **********************

  அமுதன் நவின்றது:

  Practical problem நிறைய இருக்கிறதால தானுங்க இதெல்லாம் வருது. குப்பைத் தத்துவத்துல தானுங்க மாணிக்கமும் இருக்கும். அட நம்ம தெருக்கோடி மாணிக்கம் இல்லிங்கோ. நாஞ் சொல்றது விலமதிப்பான மாணிக்கமுங்க

  வருகைக்கும், பதிவிற்கும் நன்றிங்கோ.

 3. thaanga mudiyala saami…………….

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கவி.

 4. kavidhai

 5. ada..ada..adaa…enna moola… enna moola…pichuteenga pa…
  room pottu yosicheengalo…?!

 6. Hai

  Amudhan denial

  How Are You?

  Am fine

  i know very well you & you’r family

  i think you also know about me….

  just now only i saw your blog it’s realy very nice

  how is your life

  i and (who is really love Tamil) also pray for ‘Freedom of ELAM’

  Sorry i forget , first of all your KAVITHAIKAL it’s …….SSSSSuper

  i think

  kavithai unga rathathula irkum pola….

  ok

  now i leave

  i hope your fine.

  Thanks & regards

  Surendran.
  Software Developer
  Chennai.

 7. hi,

  ungal kavithaigal oru kaaviyam enben
  kavanathodu purinthaal naanum
  eluthalampol ennagal thondrukirathey!

  anbudan,
  akshyaa raja

 8. Vanakkangaludan varugai phathividuvore,

  Vaazhthukkal.

  Thaadi valarthu nam Thamizh valarthaar anru.
  Thedi valarnthu nam Thamizh maruthu inru.
  Ithu ungal valaiyil ulla vagaiyil.

  Nanri.
  James C

  நன்றி ஜேம்ஸ்

  பணிவன்புடன்
  அமுதன்

 9. எல்லா தத்துவங்களும் ரொம்ப சூப்பர்……..

  நின்னுகிட்டு யோசிச்சன்களோ…..:D

 10. Vanakkamaiyah vanakkam.

  Vambilukkireengale? Vayiru valikkuthu. Aana, vanthi varala? vachikkiren ungala nalakku varuththeduka.
  Vanakamunga vaathdi.

 11. ayya ayyanare, alaikkiren ungalai aruvaikku. Apple palam yaen urundaiya irukkunnu theriyuma? sollunga parppom.

  Ayyo haiyyo, athu enakkum theriyala.

  *********************************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், பதிவிற்கும் நன்றி . எனக்கு தெரிஞ்ச பதில தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க‌

 12. thalippukku poruthamana thatthuvam eppadi ippadi ellam yosikkirenga?
  enga room pottu yosichinga?

 13. supeeeero superungo
  sema thathuvam
  pinnureeenga

 14. enakku aruvaina romba pidikkum

 15. enna artham

 16. கலகீடீங்க போங்க.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க ?

 17. தாங்க முடியல சாமி. ஆள விடுங்க!

 18. super eppidi unkalal maddum ippi ellam josika mudiuthu . room poddu josippinkalo

 19. vanakkam

 20. hi friends how are you ?

 21. ellame nalla iruku

 22. ellame super iruku boss


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: