மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்27, 2007

சந்தோசமாய் வா பின்னே


சந்தோசமாய் வா பின்னே

விண்ணை வளைத்துக் கூரையாக்கி
விடிவெள்ளிகளை வேலியாக்கி
கண்மணி உனக்கு வீடு செய்வேன்
கண்ணயராமல் காவல் செய்வேன்

வெண்பனி தீண்ட விடமாட்டேன் – உன்
விருப்பமில்லாமல் தொட மாட்டேன்
சத்தியம் செய்து தருகின்றேன்
சந்தோசமாய் வா பின்னே.


Responses

 1. ulagathil sinthippatharukku evvalavo vishayangal irukka oru pennai patri ano, anai patri penno sinthithu pozhuthu kazhippathai vida thavaranathu ethuvumillai. Nee nalla pathaiyil munnerivittal anukku penno pennukku ano periya vishamillai. Kathalil eppothumey penn thorpathillai., thotralum athai aval veliya unaththuvathumillai. vazhkayil oruvarukku oruvar evvalavo sathikka vendiyathirukku vetru kathal veroru peyaril natppu ethuvum periya vishayamillai.

  ****************************************

  அமுதன் நவின்றது

  திரு.ஹேமசந்திரன் அவர்களே,

  உங்கள் வருகைக்கும், மேலான கருத்திற்கும் நன்றி.

  //ulagathil sinthippatharukku evvalavo vishayangal irukka oru pennai patri ano, anai patri penno sinthithu pozhuthu kazhippathai vida thavaranathu ethuvumillai. //

  நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இந்த ஆணும் பெண்ணும் இல்லையென்றால் உலகமோ சிந்தனையோ எதுவுமே இல்லை என்பது தான் என் கருத்து. ஆணோ, பெண்ணோ காதலில் தோற்கலாம் (அ) தோற்கடிக்கப்படலாம். ஆனால் காதல் தோற்பதில்லையே.

  //Kathalil eppothumey penn thorpathillai., thotralum athai aval veliya unaththuvathumillai. //

  சொல்லாதவை எல்லாம் உணரப்படவில்லை என்று கூறமுடியுமா?

  //vazhkayil oruvarukku oruvar evvalavo sathikka vendiyathirukku vetru kathal veroru peyaril natppu ethuvum periya vishayamillai.//

  காதல் சாதனையாளர்களையே மட்டுமே உருவாக்கும். உருவாக்கவில்லையென்றால் அது உண்மையானதில்லை. நிச்சயமாய் நான் ஒரு நாள் சாதிப்பேன்.

  என் மேல் கொண்ட அக்கறைக்கு மீண்டும் நன்றி. வேறு வகையான ஆக்கங்களும் உள்ளன.

  உங்கள் கருத்துக்களை மேலும் எதிர்பார்க்கிறேன்.

  அமுதன்

 2. ungal kavithail

  vaanam villaga, vidivelli veliya, mattramudium
  enbahu ungal karpanai.

  ven paniyai thindavidamal yaaralum parthukolla mudiuma ok athu kuda karpani.
  aanal
  mudivu unmai yathartha unmai. ungalai nambi varum pen romba koduthu vaithaval.

  Anbudan,
  akshyaaraja


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: