மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்25, 2007

என்… சுகமான சுமைகள்


என்… சுகமான சுமைகள்

என்…

சுவாசமும் சுமைதானடி – நீ
சுவாசிக்க மறுத்துவிட்டால்

இதயமும் சுமைதானடி – உன்
இமை விரிய மறந்து விட்டால்

பாவையுனைப் பார்க்காவிட்டால் – என்
பார்வையும் சுமை தானே

விருந்துச் சுவையும் சுமையே – உன்
இதழ் ருசிக்க மறுத்துவிட்டால்

சுகமாய் தாங்கிக் கொள்வேன்
சுமைதாங்கி தானே நானுனக்கு.


Responses

 1. Sugamanathaa? sumaiyanathaa?

  eththanai sogathilum
  un ninaivu mattum
  inimaiyaakirathey?
  eththanai kastathilum
  unnai patri mattum
  kavithai varukirathey?
  eththanai thuyarathilum
  unnaye ninaithu
  tudikkirene?
  eththanai ikkattilum
  un ninaivu mattum inikkirathey?

  idarku kaaranam kathal endraal?
  solladi
  kaathal sugamaanatha? sumaiyaanatha?

  (ellorukkum kathalan sumaitaanki endru amaithaal thaane kathal sugamanathu thozhane?)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: