மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்23, 2007

தேவையில்லை


பணம் கொடுக்காத … கணவன்
பாசம் காட்டாத … தாய்
கஷ்டம் தெரியாத … மகன்
சோகம் புரியாத … காதலி
சொந்தக் கதை கூறும் … ஆசிரியர்
வார்த்தை தவறிய … நண்பன்
வஞ்சகம் கொண்ட … உறவினர்
தேவையேயில்லை.


Responses

 1. wow nice keep it up

  ************************
  உங்கள் ஆதரவே, என் வளர்ச்சி.

  உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு

  நன்றி பிரியா.

  அமுதன்

 2. அமுதன்,

  உங்கள் வருகைக்கு நன்றி.

  நல்ல கருத்துக்கள். இவை எல்லாம் சுகமான சுமைகள் எனவும் கொள்ளலாம் தானே? உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறும் நோக்கில் சொல்லவில்லை. இருப்பினும் மனதில் பட்டதைக் கூறுகிறேன்.

  வாழ்த்துக்கள்.

  தோழமையுடன்,
  இராகவன் என்ற சரவணன் மு.

  ————————————

  நிச்சயமாக சுகமான சுமைகள் தான் இராவகன்.

  சுகமான சுமைகளாக நினைக்கவிட்டால் தான்
  இந்த உலகமே அழிந்து போய் விடுமே .உங்கள் வருகை என் வலைப் பூவிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

  நன்றி

  நட்புடன்
  அமுதன்

 3. கிறுக்கன் நவின்றது:

  சரியான thoughts

  *************************

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், பதிவிற்கும் நன்றி திரு.கிறுக்கன் அவர்களே

 4. Hai da,

  its really Coooool, really i’ll happy with that, take care. bye

  **************

  அமுதன் நவின்றது:

  நன்றி நண்பனே, மீண்டும், மீண்டும் வருக

 5. purinthu kollaatha uravu
  purani pesum andaivettaar
  pukazha theriyaatha mamiyaar
  perumai padatha maamanaar
  poraamai kollum naathanaar

  ivai ethum thevai illai

  ennai purinthukollum en kanavanin anbirku munbu……….

  ungal kavi mazhiku munbu ithu oru thottathikku thannir utra payanpadum jadil irunthu veli varum neer pola thozhane


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: