மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்12, 2007

சிந்திப்போம்


ஈஷ்டர் திருப்பலியின் (Easter Holly Mass)போது ஒரு பாதிரியார் கூறிய
சிறு கதை. இது படிப்பதற்கு Joke போல இருந்தாலும் இலங்கையைப் பொறுத்த மட்டில் சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.

 *************************

அதாவது அமெரிக்கப் பிரதமரும், ரஷ்யப் பிரதமரும், இலங்கைப் பிரதமரும் ஒரு முறை நரகத்தைச் (Hell) சுற்றிப் பார்க்கச் சென்றார்களாம்.

அமெரிக்கப் பிரதமர் நரகத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு
ஒரு Teleplone Booth – திலிருந்து call பண்ணி இருக்கிறேர்.
பத்து நிமிடம் பேசிய பின்பு எவ்வளவு என்று
கேட்டாராம். US $ 200 என்கிறார் கடைக்காரர். 

ரஷ்யப் பிரதமரும் இதே போல் தனது அலுவலகத்திற்கு
பேசி விட்டு ரஷ்ய நாணயம் 200 கொடுத்துவிட்டு வருகிறார்.

பின்பு மேதகு இலங்கை ஜனாதிபதி சென்று 15 நிமிடம் இலங்கையிலுள்ள பாதுகாப்பு செயலாளரோடு ” புது வருடத்திற்கு தமிழர் வாழும் பிரதேசத்தில் எங்கெங்கே குண்டு போடலாம் என்பது பற்றி 15 நிமிடம் ஆலோசனை செய்தாராம்.

பின்பு கடைக்காரரிடம் 1000 ரூபாய் நோட்டுக் கட்டை தூக்கிப் போட்டேராம்.

கடைக்காரர்: 150 ரூபாய் மட்டும் தாருங்கள்.

இ.ஜனாதிபதி: (கோபத்தோடு) அவர்கள் இருவருக்கும் அதிகமாய் காசு (Money) வாங்கினாய். என்னிடம் குறைவாய்க் கேட்டு அவமானப்படுதவா பார்க்கிறாய்.

கடைக்காரர்:(பணிவாக) இல்லை கனவானே. அமெரிக்க & ரஷ்ய அதிபர்களுடைய நாடு வெகு தொலைவில் உள்ளது. அவர்கள் பேசியது ISD Call. நீங்கள் பேசியது உள்ளூர் (Local call) அழைப்புத் தான். அதனால் தான் குறைவாக வாங்குகிறேன்.

இதைக் கேட்டுக் கொண்டு நின்ற அமெரிக்க & ரஷ்ய அதிபர்களுக்கு……?????????????? ……********…………..!!!!!!!!!!!!!!

சிந்திப்போம்………….. ஈழத் தமிழருக்காய் குரல் கொடுப்போம்.

*****************************


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: