மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்11, 2007


நிச்சயமாக இங்கு என் நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடுவதில்
மகிழ்ச்சி அடைகிறேன். அழகர்ராஜ் IPS, வனராஜ், பக்க்ஷிராஜ்,
பால்கனி, தங்கப்பாண்டியன், Army அக்கினி, எல்லோரும் என் நண்பர்கள்
என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை தான். இவர்கள் எனக்குப்
பல வகையில் உதவி செய்தவர்கள். அண்ணன் செல்வநாதன் அவர்கள் ஒரு
ஆசிரியராக மட்டுமின்றி உடன் பிறவா சகோதரனாகவும்,  நல்ல நண்பராகவும் எனக்கு
வழிகாட்டியாகவும் இருந்தவர்.நான் (6th Std))படித்த அதே பள்ளியில் அவர்
மேல்நிலை மாணவராகவும் பின்பு நான் +1 & +2 இல் கணிதம் & கணனிப்பாடத்தைத்
தெரிவு செய்த போது எமக்கு ஆசிரியராகவும் அறிமுகமானவர். இன்று என் போல் பல
கணணி வல்லுநர்கலுக்கு(!) வித்திட்டவர் என்று கூறினால் மிகையில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: