amuthan எழுதியவை | நவம்பர் 16, 2007

தமிழுக்கோர் தளம் - முத்தமிழ்மன்றம்.கொம்

மிகவும் அருமையான தமிழ்த் தளம். பல்துறை கருத்துக்களம். அது தான் முத்தமிழ் மன்றம். நீங்களும் இதில் இணையலாமே. நன்றி தெரிவிக்கும் நற்குணத்தையும், பசாங்காய் இல்லாமல் நல்மனத்தோடு பாராட்டி திறமைகளை வளர்த்துவிடும் குணாதிசயங்களையும் கொண்ட தமிழ் பேசும் நல்லுலகினரின் தொகுப்பு. இத்தளத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதையிட்டு பெருமகிழ்சி அடைகிறேன். போதும்பா உன் புராணம், தள முகவரியை சொல்லுங்கிறியளா… 
http://www.muthamilmantram.com/

ஒரு முறை தரிசியுங்கள். உங்கள் மனம் நிச்சயமாய் விரும்பும்.

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்