இரத்தப் பூக்கள்
நித்தம் பூக்கும் ….ஈழத்தில்
சித்தம் கலங்கும் – வெடிச்
சத்தம் கேட்கும்…நேரத்தில்
பட்டு நிலா
மட்டும் உறவாடுது… வானத்தில்
என்று விடியும் ஈழம் – இதுவே
ஈழத் தமிழனின் தாகம்.
இரத்தப் பூக்கள்
நித்தம் பூக்கும் ….ஈழத்தில்
சித்தம் கலங்கும் – வெடிச்
சத்தம் கேட்கும்…நேரத்தில்
பட்டு நிலா
மட்டும் உறவாடுது… வானத்தில்
என்று விடியும் ஈழம் – இதுவே
ஈழத் தமிழனின் தாகம்.
DANIEL'S THOUGHTS, Friends, thoughts, இயற்கை இல் பதிவிடப்பட்டது
iraivan karunaiyaal un thaagam
thirkum thirvu miga arukil varukindra
naalukkaa pirathipoom
எழுதியவர் akshyaa நாள் நவம்பர்22, 2008
நேரம் 12:47 மு.பகல்